வானரதம்
Jump to navigation
Jump to search
வான ரதம் | |
---|---|
இயக்கம் | எஸ். வி. சன்னி |
தயாரிப்பு | எஸ். வி. சன்னி சன்னி ஆர்ட்ஸ் |
இசை | நஸ்வத் |
நடிப்பு | திலீப் குமார் ஜீவன் ஆகா நிம்மி டி. சூர்யகுமாரி ரூப்மாலா |
வெளியீடு | நவம்பர் 1, 1956 |
ஓட்டம் | . |
நீளம் | 13591 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வான ரதம் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். வி. சன்னி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திலீப் குமார், ஜீவன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ "Uran Khatola (film)". MuVyz.com website. Archived from the original on 8 June 2023. பார்க்கப்பட்ட நாள் 9 October 2023.
- ↑ "Uran Khatola (film)". Upperstall.com website. Archived from the original on 10 September 2011. பார்க்கப்பட்ட நாள் 9 October 2023.
- ↑ ADMINISTRATOR. "The unknown side of Madhubala". Active India. Archived from the original on 21 August 2017. பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.