வானமே எல்லை (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வானமே எல்லை
Vanname ellai.JPG
இதழாசிரியர் கிரி வரதராஜன்
துறை சுயமுன்னேற்றம்
வெளியீட்டு சுழற்சி மாதம்
மொழி தமிழ்
முதல் இதழ் பெப்ரவரி, 2008
இறுதி இதழ் தொடர்கிறது
இதழ்கள் தொகை தொடர்கிறது
வெளியீட்டு நிறுவனம் Success Books and Audios
நாடு கனடா
வலைப்பக்கம் www.vaaname-ellai.com

வனாமே எல்லை கனடாவில் வெளிவரும் தமிழ் மாத இதழ். இது சுயமுன்னேற்றத்துக்கு உதவும் வகையில் பல கட்டுரைகளை தாங்கி வருகிறது. தனிமனித வளர்ச்சி, தன்னப்பிக்கை, உளவியல், உறவுகள், சமூகம் என பல பயன்மிக்க படைப்புகள் வெளி வருகின்றன. அரசியல், சினிமா, சோதிடம் என வெளிவரும் பெரும்பான்மை இதழ்களில் இருந்து இது ஒரு மாறுபட்ட இதழ்.

"https://tamilar.wiki/index.php?title=வானமே_எல்லை_(இதழ்)&oldid=27167" இருந்து மீள்விக்கப்பட்டது