வள்ளியம்மாள்புரம் பன்னம்பாறை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
—  ஊராட்சி  —
அமைவிடம்
மாவட்டம் தூத்துக்குடி
வட்டம் சாத்தான்குளம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ஜி. லட்சுமிபதி, இ. ஆ. ப [3]
சுரேஷ் பன்னம்பாறை
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

வள்ளியம்மாள்புரம் (Valliyammalpuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் வட்டத்தில் இருக்கும் பன்னம்பாறை கிராமத்தின் ஒரு பகுதி ஆகும். சாத்தான்குளத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது.

கடந்த 30 வருடங்களாக இவ்வூர்ப் பகுதி வள்ளியம்மாள்புரம் என்று அழைக்கப்படுகின்றது.முன்பாக பன்னம்பாறை மேலூர் என்றே அழைக்கப்பட்டு வந்தது, தற்போதும் இவ்வூரை மேலூர் என்றும் அழைக்கின்றனர். பன்னம்பாறையின் ஒரு பகுதியான இவ்வூர் நான்கு தெருக்களையும் ஒரு அரசு துவக்கப்பள்ளியையும், ஒரு ஆங்கிலவழி தனியார் பள்ளியையும் கொண்டுள்ளது.

குறிப்புகள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.