ஆள்கூறுகள்: 9°20′N 80°38′E / 9.333°N 80.633°E / 9.333; 80.633

வள்ளிபுனம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வள்ளிபுனம்

Vallipunam

கிராமம்
வள்ளிபுனம் is located in இலங்கை
வள்ளிபுனம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°20′N 80°38′E / 9.333°N 80.633°E / 9.333; 80.633
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுபுதுக்குடியிருப்பு

வள்ளிபுனம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது முல்லைத்தீவுக்கு வடமேற்கே சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 3". Retrieved 23 சனவரி 2024.

வெளி இணைப்புகள்

9°20′N 80°38′E / 9.333°N 80.633°E / 9.333; 80.633

"https://tamilar.wiki/w/index.php?title=வள்ளிபுனம்&oldid=121748" இலிருந்து மீள்விக்கப்பட்டது