வரப்பிரசாதம்
Jump to navigation
Jump to search
வரப்பிரசாதம் | |
---|---|
இயக்கம் | கே. நாராயணன் |
தயாரிப்பு | பி. ஜி. கஸ்தூரி சினி சித்ரா புரொடக்ஷன்ஸ் டி. எம். எல். நரசிம்மன் கே. ரகுநாதன் |
இசை | ஆர். கோவர்த்தன் |
நடிப்பு | ரவிச்சந்திரன் ஜெயசித்ரா |
வெளியீடு | ஏப்ரல் 29, 1976 |
நீளம் | 4191 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வரப்பிரசாதம் 1976 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ஆர். கோவர்த்தன் படத்திற்கான பாடல்களை எழுதினார்.[2][3] இசையமைப்பாளர் இளையராஜா திரைப்படத்திற்கான பின்னணி இசையை அமைத்திருந்தார்.[4][5]
மேற்கோள்கள்
- ↑ "வரப்பிரசாதம்" (in ta). Navamani: pp. 4. 12 April 1976. https://eap.bl.uk/archive-file/EAP372-6-22-4-107.
- ↑ Balasubramanian, V. (4 September 2014). "Back with a bang". தி இந்து இம் மூலத்தில் இருந்து 19 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180219210831/http://www.thehindu.com/features/friday-review/music/back-with-a-bang/article6379597.ece.
- ↑ "Varaprasadam Tamil Film EP Vinyl Record". Mossymart. Archived from the original on 15 June 2022. பார்க்கப்பட்ட நாள் 15 June 2022.
- ↑ "இசை பயணம்". தினமலர். Archived from the original on 15 June 2022. பார்க்கப்பட்ட நாள் 15 June 2022.
- ↑ "இளையராஜா இசையமைத்த முதல் படம்". Kungumam. 30 March 2018. Archived from the original on 2023-03-20. பார்க்கப்பட்ட நாள் 2023-03-20.