வரட்டாறு (சதுரகிரி மலை)
Jump to navigation
Jump to search
வரட்டாறு என்பது மேற்குத் தொடர்ச்சி மலையின் மதுரை பேரையூர் வட்ட சாப்டூர் காடுகளில் உற்பத்தியாகி[1], திருமங்கலம் சிவரக்கோட்டை அருகே கமண்டல ஆற்றுடன் இணைகிறது. இணையும் இடத்தில் அமைந்துள்ள சிவரக்கோட்டை ஊரில் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 6000 ஆண்டுகள் வரையிலான இடைக்கற்கால தொல்லியல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளைச் சார்ந்திருந்த தொன்மையான நாகரிகங்கள் குறித்த முறையான ஆய்வுகளும், அதனை ஆவணம் செய்யாமல் உள்ளன.[2][3]
மேற்கோள்கள்
- ↑ (Posted Date : 08:46 (31/12/2016)). "விகடன் செய்தித்தாள்". (Web link). Retrieved on 17 செப்டம்பர் 2017.
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ காடு செப்டம்பர்-அக்டோபர் 2015-தடாகம் வெளியீடு பக்கம் எண்:47