வரக்காமுறையூர் ராசிக்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வரக்காமுறையூர் ராசிக் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர், உக்குவெல வரக்காமுறை மீதெனிய எனுமிடத்தில் வசித்துவரும் இவர் ஒரு கல்லூரி அதிபரும், இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகும் ஊடுறுவல் சமூகச் சித்திரம் என்ற உரையாடல் நிகழ்ச்சிக்கு 50க்கும் மேற்பட்ட பிரதிகளை எழுதியவரும் மேடை நாடகங்களை எழுதி அரங்கேற்றியவருமாவார்.

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/index.php?title=வரக்காமுறையூர்_ராசிக்&oldid=15367" இருந்து மீள்விக்கப்பட்டது