வட்டுவாகல்
Jump to navigation
Jump to search
வட்டுவாகல் Vadduvakal | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°17′N 80°48′E / 9.283°N 80.800°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | முல்லைத்தீவு |
| பிரதேச செயலர் பிரிவு | கரைதுறைப்பற்று |
வட்டுவாகல் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது முல்லைத்தீவுக்கு மேற்கே சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". Retrieved 1 மார்ச் 2024.
{{cite web}}: Check date values in:|access-date=(help)
