வடிவழகன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search


வடிவழகன் சிங்கப்பூரின் ஒரு சிறந்த தமிழ்க் கலைஞர். நகைச்சுவை, நாடகம், எழுத்து, இசை, தயாரிப்பு என பலவகை ஆற்றல்களைக் கொண்டவர். சிறுவயதில் இருந்து பல படைப்புகளை வழங்கிவருகிறார். இவர் Queensland பல்கலைக்கழகத்தில் படைப்பாக்க தொழிற்துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றவர். இவரது நகைச்சுவைத் துண்டுகள் யு ரியூபில் புகழ்பெற்றவை. இவர் பல நாடக பட்டறைகளை நடத்தியிருக்கிறார்.[1]

மேற்கோள்கள்

  1. "VADI PVSS". Archived from the original on 2009-10-26. பார்க்கப்பட்ட நாள் 2009-10-26.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வடிவழகன்&oldid=23815" இருந்து மீள்விக்கப்பட்டது