வடமேற்கு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Compass Rose English Northwest.svg
திசைகாட்டியில் வடமேற்கு திசை

வடமேற்கு திசை ஆனது வடக்கு மற்றும் மேற்கு திசைகளின் நடுவில் அமைந்த இடைப்பட்ட திசையாகும். இது சரியாக தென்கிழக்கு திசைக்கு எதிராக அமைந்துள்ளது. அதாவது வடக்கிற்கும் மேற்கிற்கும் நடுவில் சுமார் 45° கோணத்தில் அமைந்த பகுதியை வடமேற்கு என்பர்.

"https://tamilar.wiki/w/index.php?title=வடமேற்கு&oldid=491293" இலிருந்து மீள்விக்கப்பட்டது