வடகிழக்கு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
திசைகாட்டியில் வடகிழக்குத் திசை

வடகிழக்கு என்பது வடக்கு, கிழக்கு ஆகிய திசைகளின் சரிநடுவில் அமைந்த இடைப்பட்ட திசையாகும். இது சரியாகத் தென்மேற்கு திசைக்கு எதிராக அமைந்துள்ளது. அதாவது வடக்கிற்கும் கிழக்கிற்கும் நடுவில் 45° கோணத்தில் அமைந்த பகுதியை வடகிழக்கு என்பர்.

மேலும் பார்க்க

"https://tamilar.wiki/w/index.php?title=வடகிழக்கு&oldid=490841" இலிருந்து மீள்விக்கப்பட்டது