வஞ்சி மாலை
Jump to navigation
Jump to search
வஞ்சி மாலை என்பது இலக்கண நூல்கள் காட்டும் சிற்றிலக்கிய வகைளுள் ஒன்று. பகையரசன் நாட்டின் மேல் படையெடுத்துச் செல்வது வஞ்சித்திணை. இந்தப் படையெழுச்சியைக் குறித்துப் பாடுவது வஞ்சி மாலை. [1]
கருவி நூல்கள்
இவற்றையும் காண்க
அடிக்குறிப்பு
- ↑ வேற்றுமைப் பகைவர்மேல் போர்க்குறித்து ஏகுவது வேந்தர் வஞ்சிப்பூமாலை - பிரபந்த தீபிகை நூற்பா 15