லோக்தளம்
Jump to navigation
Jump to search
| லோக்தளம் | |
|---|---|
| தலைவர் | சௌத்ரி சுனில் சிங் |
| நிறுவனர் | சரண் சிங் |
| தொடக்கம் | 1980 |
| முன்னர் | பாரதிய லோக் தளம்/மதச்சார்பற்ற ஜனதா கட்சி |
| தலைமையகம் | மத்திய அலுவலகம், 8, மால் வீதி, இலக்னோ, உத்தரப்பிரதேசம் |
| கொள்கை | சமய சார்பின்மை |
| இ.தே.ஆ நிலை | பிராந்தியக் கட்சி |
| இணையதளம் | |
| lokdal | |
| இந்தியா அரசியல் | |
லோக்தல் (Lokdal) அல்லது லோக்தளம் என்பது இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண் சிங்கால் நிறுவப்பட்ட விவசாயக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசியல் கட்சியாகும்.[1][2] இக்கட்சியின் தலைமையகம் உத்தரப்பிரதேச மாநிலம் இலக்னோவில் அமைந்துள்ளது. இது ஒரு மாநிலக் கட்சியாகும்.
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ Dal (India), Lok (1980). Constitution (in ஆங்கிலம்). Lok Dal.
- ↑ Dal (India), Lok (1979). Lok Dal Election Manifesto, 1979 (in ஆங்கிலம்). Lok Dal.