லோகன் லெர்மன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
லோகன் லெர்மன்
Lerman at the Apple Store Soho in New York City, July 2013
பிறப்புலோகன் வேட் லெர்மன்
சனவரி 19, 1992 ( 1992 -01-19) (அகவை 34)
ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2000–அறிமுகம்

லோகன் வேட் லெர்மன் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். இவர் 2010ம் ஆண்டு Percy Jackson & the Olympians: The Lightning Thief என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறியப்பட்ட நடிகர் ஆனார்.

ஆரம்ப வாழ்க்கை

லோகன் வேட் லெர்மன் பெவர்லி ஹில்ஸ், கலிபோர்னியா வில் பிறந்தார். இவரின் தாயார், லிசா (நீ கோல்ட்மேன்), ஒரு முகமையாளர் பணிபுரிகிறார், மற்றும் இவரின் தந்தை, லாரி லெர்மன், ஒரு தொழிலதிபர் மற்றும் எலும்பு சிகிச்சை நிபுணர். இவருக்கு ஒரு சகோதரி (லிண்ட்ஸே) மற்றும் ஒரு சகோதரன் (லூகாஸ்) உண்டு.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=லோகன்_லெர்மன்&oldid=489270" இலிருந்து மீள்விக்கப்பட்டது