ஆள்கூறுகள்: 60°34′02″N 140°24′10″W / 60.56722°N 140.40278°W / 60.56722; -140.40278 (லோகன் மலை)

லோகன் மலை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
லோகன் மலை

லோகன் மலை (Mount Logan) கனடாவின் யூக்கான் நிலப்பகுதியில் அமைந்த மலையாகும். இம்மலை கனடாவிலேயே மிக உயரமானது; மெக்கின்லி மலையுக்கு அடுத்தபடியாக வட அமெரிக்காவில் மிக உயரமானது. குலுவேன் தேசியப் பூங்காவில் அமைந்த இம்மலையின் உயரம் 5,959 மீட்டர்கள் ஆகும். அண்டார்டிக்கா தவிர உலகில் மிக குளிரான இடங்களில் ஒன்றாகும்.

மேற்கோள்கள்



"https://tamilar.wiki/w/index.php?title=லோகன்_மலை&oldid=489269" இலிருந்து மீள்விக்கப்பட்டது