லொள்ளு சபா பாலாஜி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
லொள்ளு சபா பாலாஜி
பிறப்புபாலாஜி
1971
இறப்பு7 மார்ச்சு 2014(2014-03-07) (அகவை 43)[1]
அனங்காப்புதூர், இந்தியா
தேசியம்இந்தியன் இந்தியா
பணிநடிகர்

லொள்ளு சபா பாலாஜி (1971 – March 7, 2014) என்பவர் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பின்பு திரைத்துறைக்கு வந்தார். திண்டுக்கல் சாரதி மற்றும் சிலம்பாட்டம் திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக அறியப்படுகிறார். விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா என்ற தொடரின் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரபலமானார்.

2002 இல் பேசாத கண்ணும் பேசுமே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். [2][3][4]

திரை வாழ்க்கை

ஆண்டு படம் மொழி கதாப்பாத்திரம் குறிப்பு
2002 பேசாத கண்ணும் பேசுமே தமிழ்
2005 காதல் எப்எம் தமிழ்
2007 18 வயசு புயலே தமிழ் சின்னப்பதாஸ்
2008 திண்டுக்கல் சாரதி தமிழ்
2008 சிலம்பாட்டம் தமிழ்
2009 திரு திரு துறு துறு தமிழ்
2009 நியூட்டனின் மூன்றாவது விதி தமிழ்
2009 சிரித்தால் ரசிப்பேன் தமிழ் கிருஷ்ணா
2009 குடியரசு பாலாஜி
2010 அம்பாசமுத்திரம் அம்பானி
2011 மின்சாரம் தமிழரசனின் துணையாள்

மரணம்

பாலாஜி மஞ்சள் காமாலை நோய் தாக்குதலால் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பாதிப்பு காரணமாக 2014 மார்ச் மாதம் 7 ஆம் நாள் காலமானார்.[5]

ஆதாரங்கள்

  1. "'Lollu Sabha' Balaji passes away". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
  2. "TV comedian ‘Lollu Sabha’ Balaji dead". The Hindu. 8 March 2014. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/tv-comedian-lollu-sabha-balaji-dead/article5762778.ece. பார்த்த நாள்: 1 December 2018. 
  3. "Popular Comedian, 'Lollu Sabha' Actor Balaji Passes Away". ibtimes.co.in. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
  4. "Comedian Lollu Sabha Balaji Passes Away". kollytalk.com. Archived from the original on 2014-11-06. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
  5. "'Lollu Sabha' Balaji passes away". indiaglitz.com. Archived from the original on 2014-11-06. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
"https://tamilar.wiki/index.php?title=லொள்ளு_சபா_பாலாஜி&oldid=23777" இருந்து மீள்விக்கப்பட்டது