லேக் டெரஸ்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| லேக் டெரஸ் | |
லேக் டெரஸ் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது. 6 பெப்ரவரி 2008 இல் எடுத்த படம்.
| |
| தகவல் | |
|---|---|
| அமைவிடம் | துபாய், ஐக்கிய அரபு அமீரகம் |
| நிலை | Complete |
| தொடக்கம் | 2005 |
| கட்டப்பட்டது | 2008 |
| உயரம் | |
| கூரை | 187 m (614 அடி) |
| தள எண்ணிக்கை | 40 |
லேக் டெரஸ் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு அமீரகமான துபாயில் ஜுமேரா லேக் டவர்ஸ் பகுதியில் உள்ள ஒரு 40 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் ஆகும். 187 மீ (614 அடி) மொத்த உயரம் கொண்ட இக் கட்டிடம் 2008 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.