லிப்ரவில்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
லிப்ரவில்

படிமம்:Libreville1.jpg
நாடுபடிமம்:Flag of Gabon.svg காபொன்
தலைநகர மாவட்டம்லிப்ரவில்
அரசு
 • மேயர்ஜீன்-ஃபிரான்கோயிஸ் ந்டௌட்டோம் எமானி (Jean-François Ntoutoume Emane)
மக்கள்தொகை
 (2005)
 • மொத்தம்5,78,156

லிப்ரவில் அல்லது லிப்ரவில்லி (ஆங்கிலம்: Libreville), மேற்கு மத்திய ஆபிரிக்க நாடான காபொன்னின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது கினி வளைகுடாவிற்கு அருகில் கோமோ ஆற்றங்கரையிலுள்ள துறைமுக நகரமாகும். இது மர வியாபார பிரதேசத்தின் மையமாகவும் திகழ்கின்றது. 2005 இல் இந்நகரின் மக்கட்தொகை 578,156 ஆகும்.

"https://tamilar.wiki/w/index.php?title=லிப்ரவில்&oldid=488127" இலிருந்து மீள்விக்கப்பட்டது