லிடியா டேவிசு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
லிடியா டேவிசு
இயற்பெயர் லிடியா டேவிஸ்
பிறந்ததிகதி சூலை 15, 1947
பிறந்தஇடம் நார்த்தாம்ப்டன், மாசச்சூசெட்ஸ்
பணி எழுத்தாளர்
தேசியம் அமெரிக்கர்
கல்வி நிலையம் பர்னார்ட் கல்லூரி
காலம் 1976-நடப்பு
வகை சிறுகதை, புதினம், கட்டுரை

லிடியா டேவிஸ் (Lydia Davis,பிறப்பு: 1947) தமது சிறு கதைகளின் மூலமாக புகழ்பெற்றிருக்கும் தற்கால அமெரிக்க எழுத்தாளர். டேவிஸ் சிறுகதைகளைத் தவிர புதினங்கள், கட்டுரைகள் மற்றும் பிரெஞ்சிலிருந்தும் பிற மொழிகளிலிருந்தும் மொழிமாற்றப் பட்ட நூல்கள் ஆகியவற்றையும் வெளியிட்டுள்ளார். பிரௌஸ்ட்டின் இன் சர்ச் ஆஃப் லாஸ்ட் டைம் மற்றும் பிளாபெர்ட்டின் மேதம் போவரி போன்ற பிரெஞ்சு இலக்கியக் காவியங்களுக்கு புதிய மொழிபெயர்ப்பும் ஆக்கியுள்ளார்.

மே 22, 2013 அன்று லிடியா டேவிசுக்கு 2013ஆம் ஆண்டின் மான் புக்கர் பன்னாட்டுப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.[1]

மேற்சான்றுகள்

  1. Stock, Jon (2013-05-22). "Man Booker International Prize 2013: Lydia Davis wins". Telegraph. பார்க்கப்பட்ட நாள் 2013-05-22.
"https://tamilar.wiki/index.php?title=லிடியா_டேவிசு&oldid=18658" இருந்து மீள்விக்கப்பட்டது