லட்சுமி கோபாலசாமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
லட்சுமி கோபாலசாமி
Lakshmi Gopalaswamy DS.jpg
பிறப்புலட்சுமி கோபாலசாமி
பெங்களூரு, கருநாடகம், இந்தியா
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2000–தற்போது
பெற்றோர்கோபாலசாமி, உமா
விருதுகள்இரண்டாவது சிறந்த நடிகைக்கான விருது, கேரளா (2002 மற்றும் 2007)

லட்சுமி கோபாலசாமி (கன்னடம்:ಲಕ್ಷ್ಮೀ ಗೋಪಾಲಸ್ವಾಮಿ) ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையும், பரதநாட்டிய [1] நடன மங்கையும் ஆவார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஏஷ்யாநெட் தொலைக்காட்சியின் தகதிமிதா நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றியுள்ளார்.[2]

தமிழ் திரைப்படங்கள்

  • கனவு மெய்ப்பட வேண்டும்
  • பீமா
  • அரண்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Mlogo.png
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Lakshmi Gopalaswamy

"https://tamilar.wiki/index.php?title=லட்சுமி_கோபாலசாமி&oldid=23357" இருந்து மீள்விக்கப்பட்டது