ரோஷன் சேத்
Jump to navigation
Jump to search
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
| ரோஷன் சேத் | |
|---|---|
| பிறப்பு | ஏப்ரல் 2, 1942 பட்னா, பீகார், இந்தியா |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1964 முதல் – தற்பொழுது வரை |
ரோஷன் சேத் இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட பிரித்தானிய நடிகர், இவர் பிரதானமாக பிரித்தானிய மற்றும் அமெரிக்க திரைப்படங்களில் நடிப்பார்.[1] மேலும் காந்தி, மிஸ்ஸிஸிப்பி மசாலா, நாட் விதௌட் மை டாட்டர், மை பயுதிபுள் லன்றேட்டே, இந்தியானா ஜோன்ஸ் மற்றும் டெம்பிள் ஆஃப் டூம் மற்றும் ஒரு நீண்ட பயணம் ஆகிய திரைப்படங்களில் சிறப்பாக நடித்ததற்காக விமர்சிக்கப்பட்டு அறியப்பட்டவர்
ஆரம்ப காலம்
சேத் இந்தியாவின் பீகார் தலைநகரான பட்னாவில் பிறந்தவர்,[2] இவரின் தந்தை உயிர்வேதியியல் பேராசிரியர் ஆவார்
திரைப்படங்கள்
மேற்கோள்கள்
- ↑ Audio interview with Seth on NPR's All Things Considered, June 3, 2004
- ↑ Lumley, Elizabeth (2001). Canadian Who's Who 2001. p. 1166. ISBN 0-8020-4958-3.