ரோன் யுஃபே

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ரோன் யுஃபே
Ran Yunfei.JPG
சீன எழுத்துமுறை 冉雲飛
எளிய சீனம் 冉云飞

ரோன் யுஃபே (Ran Yunfei; சீனம்: 冉云飞, 1965-) ஒரு அறியப்பெற்ற சீன எழுத்தாளர், மக்களாட்சி ஆதரவுச் செயற்பாட்டாளர். இவரது வலைப்பதிவு சீன அரசைக் கடுமையாக விமர்சித்தது. இதனால் 2011 இல் இவர் கைது செய்யப்பட்டார்.

"https://tamilar.wiki/index.php?title=ரோன்_யுஃபே&oldid=28606" இருந்து மீள்விக்கப்பட்டது