ரெக்னிக்கல் ரேம்சு அசு யூசுட் இன் லோயிக் அன்ட் மெற்ராபிசிக்சு: ஆங்கிலம் - தமிழ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

எ வெகாபுலேரி ஒப் ரெக்னிக்கல் ரேம்சு அசு யூசுட் இன் லோயிக் அன்ட் மெற்ராபிசிக்சு: ஆங்கிலம் - தமிழ் (ஆங்கிலம்: A Vocabulary of Technical Terms as Used in Logic and Metaphysics: English - Tamil) என்பது 1860 ஆம் ஆண்டு ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் வெளிடப்பட்ட ஒர் ஆங்கிலம்-தமிழ் கலைச்சொற் அகராதி ஆகும். இந்த நூலை யாழ்ப்பாண புத்தக சங்கம் வெளியிட்டது. ஏரணம், தர்க்கம், மீவியற்பியல் ஆகிய துறைகளுக்கான தமிழில் வெளிவந்த முதல் அகராதிகளில் இதுவும் ஒன்றாகும்.[1]

மேற்கோள்கள்

  1. இராம. சுந்தரம். (2009). தமிழ் வளர்க்கும் அறிவியல். சென்னை: நியூ செஞ்சரி புக் கவுசு.