ருடோல்ப் டீசல்
Jump to navigation
Jump to search
| இயற்பெயர் | ருடோல்ப் டீசல் |
|---|---|
| இறப்பு | September 29, 1913 (aged 55) |
| பணி | பொறியியலாளர், கண்டுபிடிப்பு |
| தேசியம் | ஜெர்மன் |
| அறியப்படுவது | டீசல் இயந்திரத்தின் கண்டுபிடிப்பாளர். |
| குறிப்பிடத்தக்க விருதுகள் | எல்லியட் கிரெஸ்சான் பதக்கம் (1901) |
ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் (டாய்ச்சு ஒலிப்பு: [ˈʁuːdɔlf ˈkʁɪstjan ˈkaʁl ˈdiːzəl]; பி. மார்ச் 18, 1858) - செப்டம்பர் 29, 1913 ஜெர்மனியைச் சேர்ந்த பொறியியலாளரும் புகழ் பெற்ற டீசல் உந்து பொறியைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளரும் ஆவார். ரூடோல்ப் டீசல் உந்து பொறி கண்டுபிடித்தது குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886 ஆம் ஆண்டு வெளியிட்டார்[1].
மேற்கோள்கள்
- ↑ "18.03.1858: டீசல் எஞ்சினைக் கண்டுபிடித்த ருடால்ஃப் டீசல் பிறந்த தினம் இன்று!". தினமணி. 18 மார்ச் 2017.