ருசி
Jump to navigation
Jump to search
ருசி | |
---|---|
இயக்கம் | மன்மோகன் |
தயாரிப்பு | எஸ். எஸ். தனபாலன் சுப்பிரவள்ளி பிலிம்ஸ் எஸ். எஸ். வாணிதாசன் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | மோகன் ஸ்வப்னா |
வெளியீடு | ஆகத்து 10, 1984 |
நீளம் | 3877 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ருசி (Rusi) 1984 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 10 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] மன்மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், ஸ்வப்னா, வி. எஸ். ராகவன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
கங்கை அமரன் இப்படத்திற்கு இசையமைத்தார்.[2]
மேற்கோள்கள்
- ↑ ராம்ஜி, வி. (5 December 2019). "ஒரே வருடத்தில் மோகன் 15 படங்கள்; ஒரேநாளில் 3 படம் ரிலீஸ்; அத்தனையும் ஹிட்". Hindu Tamil Thisai. Archived from the original on 6 May 2023. பார்க்கப்பட்ட நாள் 6 May 2023.
- ↑ "Rusi Tamil Film EP Vinyl Record by Gangai Ameran". Mossymart. Archived from the original on 4 May 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-05-04.