ரீடு மான்
Jump to navigation
Jump to search
| ரீடு மான் Reedbucks | |
|---|---|
| போஹோர் ரீடுமான் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு
|
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| துணைக்குடும்பம்: | |
| பேரினம்: | Redunca
Hamilton Smith, 1827
|
| மாதிரி இனம் | |
| Antilope redunca Pallas, 1767 | |
| Species | |
| |
ரீடு மான் (Reedbuck) என்பது ரெடுங்கா பேரினத்தைச் சேர்ந்த ஆப்பிரிக்க மறிமான்களுக்கான பொதுப் பெயராகும்.[1]
ரீடு மான்கள் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் உள்ளன. இவை 60 முதல் 90 செமீ (24 முதல் 35 அங்குலம்) நீளம் இருக்கும். ரீடு மானில் மூன்று அங்கீகரிக்கப்பட்ட இனங்கள் உள்ளன:
| படம் | அறிவியல் பெயர் | பொது பெயர் | பரவல் |
|---|---|---|---|
| ரெடுஞ்சா அருந்தினும் | தெற்கு ரீடு மான் | காபோன் மற்றும் தன்சானியா முதல் தென்னாப்பிரிக்கா வரை | |
| ரெடுங்கா ஃபுல்வோருஃபுலா | மலை ரீடு மான் | துணை-சஹாரா ஆப்பிரிக்கா. | |
| ரெடுங்கா ரெடுங்கா | போஹோர் ரீடு மான் | பெனின், புர்கினா பாசோ, புருண்டி, கேமரூன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சாட், காங்கோ ஜனநாயகக் குடியரசு, எத்தியோப்பியா, காம்பியா, கானா, கினியா, கினியா-பிசாவ், கென்யா, மாலி, மொரிட்டானியா, நைஜர், நைஜீரியா, ருவாண்டா, செனகல், சூடான், தான்சானியா டோகோ மற்றும் உகாண்டா |
தெற்கு ரீடு மான்
வாழ்விடமும் உணவுமுறையும்
தெற்கு ரீடு மான் ஆப்பிரிக்காவின் புல்வெளிகளில் வாழ்கிறது. அவை பொதுவாக புல்வெளிகளில் உள்ள தாவரங்களான புல் மற்றும் நாணல் தளிர்களை உண்கிறது. [2]