ரா. ரங்கசாமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மாஜினி என அறியப்படும் ரா. ரங்கசாமி ஒரு சமூக செயற்பாட்டாளர், தமிழ் இடதுசாரி எழுத்தாளர். இவர் ஊடகத் துறையிலும், மொழிபெயர்ப்புத் துறையிலும் பல பங்களிப்புகள் செய்துள்ளார்.

பிரசுரங்கள்

  • கறுப்பும் சிவப்பும்
  • நீயா நானா

மொழி பெயர்ப்புகள்

  • பல மொழி பெயர்ப்புகள்
  • அம்பேத்கர் நூல் மொழி பெயர்ப்புகள்

வெளி இணைப்புகள்


"https://tamilar.wiki/index.php?title=ரா._ரங்கசாமி&oldid=25910" இருந்து மீள்விக்கப்பட்டது