ராயனூர்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ராயனூர் தமிழ்நாட்டில் கரூர் அருகே உள்ள ஒரு ஊர். கட்டிட வேலை, ஜவுளி உற்பத்தி மற்றும் கந்து வட்டி இவ்வூரின் முக்கிய தொழில்கள். ராயனூரின் அருகில் தாந்தோணிமலை பெருமாள் கோவில் உள்ளது. இலங்கை அகதிகள் முகாம் இங்கு உள்ளது. 1000-இற்கும் மேற்பட்ட அகதி குடும்பங்கள் வசிக்கின்றன. ஆங்கிலேயர் சமாதி ஒன்றும் இங்கு உள்ளது.
கோவில்கள்
- பகவதியம்மன் கோவில்
- மதுரை வீரன் கோவில்
- முருகன் கோவில்.
பள்ளிகள்
- அரசு ஆரம்ப பள்ளி
- அரசு நடுநிலை பள்ளி
- அரசு மேனிலை பள்ளி(தாந்தோணிமலை)
- NRMGR பள்ளி(தாந்தோணிமலை).
திருமண மண்டபங்கள்
- ஆர் ஆர் திருமண மண்டபம்
- வள்ளியம்மன் திருமண மண்டபம்