ராஜ மோகன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ராஜ மோகன்
இயக்கம்பிரேம் சேத்னா
தயாரிப்புநேஷனல் மூவி டோன்
கதைவை. மு. கோதநாயகி அம்மாள்
இசையானை வைத்தியநாத ஐயர்
நடிப்புபி. யு. சின்னப்பா
காளி என். ரத்தினம்
கே. பி. கேசவன்
டி. ஆர். பி. ராவ்
ஏ. கே. ராஜலட்சுமி
எம். என். ராதாபாய்
டி. ஏ. மதுரம்
ஒளிப்பதிவுதிலங்
வெளியீடு1937
ஓட்டம்.
நீளம்19000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜ மோகன் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. கேசவன், பி. யு. சின்னப்பா, காளி என். ரத்தினம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இப்படமானது வை. மு. கோதைநாயகியின் ராஜமோகன் என்ற புதினத்தின் தழுவலாகும்.

கதைச்சுருக்கம்

மோகன் என்பவன் ஒரு அனாதை இளைஞனாவான். அவன் பத்திரிக்கை அதிபரான தர்மலிங்கத்தின் மகளான ராஜம் என்பவளை காதலிக்கிறான். மோகனின் வளர்ப்புத் தாய் கல்யாணி என்பவராவார். மோகனின் உண்மையான தாய் யார் என்பதும், ராஜமும் மோகனும் இறுதியில் சேர்ந்தார்களா என்பதுமே கதைமுடிவாகும்.[2]

உசாத்துணை

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-10-27. பார்க்கப்பட்ட நாள் 2016-11-21.
  2. அறந்தை நாராயணன் (செப்டம்பர் 29 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள். ஜகன்மோகினி கோதைநாயகி". தினமணிக் கதிர்: 14-15. 
"https://tamilar.wiki/index.php?title=ராஜ_மோகன்&oldid=37077" இருந்து மீள்விக்கப்பட்டது