ராஜ்பிப்லா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ராஜ்பிப்லா

રાજપીપલા

நாண்டொட்

நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்நர்மதா
ஏற்றம்
148 m (486 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்54,923
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
படிமம்:Flag of Rajpipla.svg
ராஜ்பிப்லா நாட்டுக் கொடி

ராஜ்பிப்லா (Rajpipla), இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் ஒரு நகராட்சி மன்றம் ஆகும். முன்னாளில் இது ராஜ்பிப்லா நாட்டின் தலைநகராக விளங்கியது. இந்நகரம் முன்னர் ராஜ்பிப்லா இராச்சியத்தின் தலைநகராக இருந்தது.

மக்கள் வகைப்பாடு

2001ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி ராஜ்பிப்லா நகர மக்கள் தொகை 54,923 ஆகும்.[1] அதில் ஆண்கள் 51%, பெண்கள் 49% ஆகும். எழுத்தறிவு விகிதம் 97% ஆகும். குஜராத் மாநிலத்தில் அதிக எழுத்தறிவு கொண்ட நகராகும்.

மேற்கோள்கள்

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ராஜ்பிப்லா&oldid=482749" இலிருந்து மீள்விக்கப்பட்டது