ராசிபாளையம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ராசிபாளையம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோவை மாவட்டம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 6,000

மக்களடர்த்தி = (2001)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இராசிபாளையம் கோவை மாவட்டத்தில் வளர்ந்து வரும் ஒரு புறநகர்ப்பகுதி ஆகும். இது இரண்டு ஊராட்சிகளை [ராசிபாளையம் மற்றும் அருகம்பாளையம்] உள்ளடக்கிய பகுதி ஆகும். இப்பகுதி மக்கள் தொகை 6,000.

கோவில்கள்

இங்கு சித்தி வினாயகர் கோவில் அத்தனூர் அம்மன் கோவில் உள்ளிட்ட 10 கோவில்கள் உள்ளன.

பள்ளிகள்

இவ்வூரில் ஒரு தொடக்கப்பள்ளியும் ஒரு உயர்நிலைப்பள்ளியும் உள்ளது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://tamilar.wiki/index.php?title=ராசிபாளையம்&oldid=40509" இருந்து மீள்விக்கப்பட்டது