ரவுலா மொழி
Jump to navigation
Jump to search
| ரவுலா | |
|---|---|
| நாடு(கள்) | இந்தியா |
| பிராந்தியம் | கர்நாடகத்தின் கூர்க் (குடகு) மாவட்டம்; கேரளாவின் வயநாடு, கண்ணூர் மாவட்டங்கள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 27,413 (1981) (date missing) |
திராவிடம்
| |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-3 | yea |
ரவுலா மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 27,413 பேர்களால் பேசப்படுகிறது. இது அதியா, அதியன், யொருபா, யெரவா, பஞ்சிரி யெரவா, இரியவுலா போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு. அதியா, பனி யெரவா, பஞ்சிரி யெரவா என்பன கிளை மொழிகள். அதியா, யெரவா வகைகளுக்கு இடையிலான சொல்லொற்றுமை 83%-98% வரையாகும். பேச்சுக் கன்னடம், படகு, மலையாளம் என்பவற்றுடனும் குறிப்பிடத்தக்க சொல்லொற்றுமையை இம்மொழி கொண்டுள்ளது.