ரஜீவன் ரவீந்திரன்
Jump to navigation
Jump to search
ரஜீவன் ரவீந்திரன் | |
---|---|
பிறப்பு | யாழ்ப்பாணம் , இலங்கை |
இருப்பிடம் | கனடா |
பணி | வானொலி கலைஞர்,ஒலிபரப்பாளர் |
ரஜீவன் ரவீந்திரன் அல்லது ரஜீவன் ஆர். கனடாவில் இயங்குகின்ற சி.எம்.ஆர் 101.3 தமிழ் பண்பலையின் அறிவிப்பாளர்.[1] ஆரம்ப கால கட்டத்தில் 1998 இல் இலங்கையில் வவுனியாவில் "வன்னியின் குரல்" விளம்பர சேவையூடாக ஒலிபரப்புத் துறைக்குள் காலடி எடுத்து வைத்த ரஜீவன் பின்னர் 2003 ஆம் ஆண்டு "யாழ் மணிக்குரல்" விளம்பர சேவையிலும் பணிபுரிந்தார். [2]
அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டிலிருந்து கனேடிய பல் கலாச்சார வானொலி CMR "தமிழ் பண்பலையில்" அறிவிப்பாளராக பணிபுரிகின்றார்.
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-02. பார்க்கப்பட்ட நாள் 2013-11-08.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-06. பார்க்கப்பட்ட நாள் 2013-11-17.