ரச்சித்தா மகாலட்சுமி
Jump to navigation
Jump to search
ரச்சித்தா மகாலட்சுமி Rachitha Mahalakshmi | |
---|---|
பணி | நடிகை, வடிவழகி, நிகழ்ச்சி தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2005–present |
ரச்சித்தா மகாலட்சுமி என்பவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் உப்புக் கருவாடு திரைப்படத்தில் 2015 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார்,[1] மற்றும் இவர் விஜய் தொலைக்காட்சியின் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து புகழ்பெற்றார்.[2]
தொலைக்காட்சி
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | அலைவரிசை |
---|---|---|---|
2013–தற்போது | சரவணன் மீனாட்சி | தங்க மீனாட்சி | விஜய் தொலைக்காட்சி |
2011–2013 | பிரிவோம் சந்திப்போம் | ஜோதி | விஜய் தொலைக்காட்சி |
2012–2014 | இளவரசி | மகா | சன் டி.வி |
2016-தற்போது | கீமாஞ்சலி | பிரியா | ஸ்டார் ஸ்வர்ணா |
| 2019-தற்போது|| நாச்சியார்புரம் ||ஜோதி||ஜீ தமிழ்|}
மேற்கோள்கள்
- ↑ "Rachitha Rachu". veethi.com.
- ↑ "People discouraged me a lot: Rachitha". The Times of India.