ரச்சநா பானர்ஜி
Jump to navigation
Jump to search
ரச்சநா பானர்ஜி | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 2, 1974 கொல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1994–தற்போதுவரை |
வாழ்க்கைத் துணை | சித்தாந்த மகபத்ரா(மணமுறிவு) பிராபல் பாசு(2007- நடப்பு) |
ரச்சநா பானர்ஜி என்பவர் கொல்கத்தாவில் பிறந்த வங்காள நடிகை ஆவார். இவர் ஐம்பதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]
விருதுகள்
இவர் கலாகார் விருது பெற்றுள்ளார்.[2]
மேற்கோள்கள்
- ↑ "Filmography of Rachana Banerjee". gomolo.com இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924111800/http://www.gomolo.com/rachana-banerjee-movies-list-filmography/921. பார்த்த நாள்: 2015-04-27.
- ↑ "Kalakar award winners". Kalakar website இம் மூலத்தில் இருந்து 25 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120425155216/http://kalakarawards.co/images/listofawardees.pdf. பார்த்த நாள்: 16 October 2012.