ரங்கோன் ராதா (நூல்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ரங்கோன் ராதா
ரங்கோன் ராதா (நூல்).jpg
ரங்கோன் ராதா-நூலட்டை
நூலாசிரியர்கா. ந. அண்ணாதுரை
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
பொருண்மைபுதினம்
வெளியீட்டாளர்பூம்புகார் பதிப்பகம், 63, பிரகாசம் சாலை, சென்னை.[1]
வெளியிடப்பட்ட நாள்
2002 [1]
பக்கங்கள்192 [1]


ரங்கோன் ராதா (Rangoon Radha), கா. ந. அண்ணாதுரையால் எழுதப்பட்ட, 22 அத்தியாயங்கள் கொண்ட புதினமாகும். சமூகத்தில் முக்கியமாக உள்ள பெரிய புள்ளிகளின் உண்மையான இயல்பை கதையாக எழுதியுள்ளார். பெரிய மனிதர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட சமுதாயத்தை நேர்மை மனப்பான்மை கொண்ட தனிமனிதன் எதிர்க்கும் நிலையில் சந்திக்கும் இடையூறுகளையும் அண்ணாதுரை இக்கதையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கதையானது ரங்கோன் ராதா எனும் தமிழ்த் திரைப்படமாகவும் வடிவம் பெற்றது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "ரங்கோன் ராதா". பார்க்கப்பட்ட நாள் சூன் 2, 2014.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ரங்கோன்_ராதா_(நூல்)&oldid=16152" இருந்து மீள்விக்கப்பட்டது