ரங்கல
Jump to navigation
Jump to search
ரங்கல
රංගල | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: Coordinates: 7°21′14″N 80°47′07″E / 7.35389°N 80.78528°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மத்திய மாகாணம் |
மாவட்டம் | கண்டி மாவட்டம் |
பிரதேச செயலர் பிரிவு | மெடதும்பறை |
ஏற்றம் | 1,050 m (3,440 ft) |
ரங்கல (சிங்களம்: රංගල) இலங்கையின் மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். இது கண்டிக்கு வடமேற்கே சுமார் 35 km (22 mi) இல் நக்கிள்ஸ் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், கோட்ட கங்கைக்கு அருகில் அமைந்துள்ளது. இது மெடதும்பறை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1]
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 8". பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2024.