யோகாம்பரர்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
யோகாம்பரர் (योगांबर) திபெத்திய பௌத்தத்தில் வணங்கப்படும் ஒரு பாதுகாவலர் ஆவார். இவர் அனுத்தரயோக தந்திர பிரிவைச் சேர்ந்தவர்
இவர் அபயகரகுப்தரின் வஜ்ரவாலி நூலின் மூலமாகப் பரவலாக அறியப்படுகின்றார்.
உக்கிர உருவம் உடைய இவர், நீல நிறத்தை உடையவராக இருக்கின்றார். இவருக்கு நீலம், வெண்மை, சிவப்பு ஆகிய மூன்று நிறங்களில் மூன்று முகங்கள் உள்ளன.