யேம்சு ராண்டி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
யேம்சு ராண்டி
James Randi
பிறப்பு(1928-08-07)ஆகத்து 7, 1928
தொராண்டோ, ஒன்றாரியோ, கனடா
இறப்புOctober 20, 2020(2020-10-20) (aged 92)
பிளாண்டேசன், புளோரிடா, அமெரிக்கா[1]
குடியுரிமை
பணி
  • மாயக்காரர்
  • நூலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1946−2015
வாழ்க்கைத்
துணை
ஒசே அல்வாரெசு[2]
கையொப்பம்
வலைத்தளம்
web.randi.org

யேம்சு ராண்டி (James Randi, ஆகத்து 7, 1928 – அக்டோபர் 20, 2020) ஒரு கனடிய-அமெரிக்க அரங்கு மத்திரக்காரர், அறிவியல் ஐயுறவியலாளர். இவர் மீவியற்கை மற்றும் போலி அறிவியல் கோரிக்கைகளுக்கு சவால் விட்டு, அவற்றை வெளிக் கொண்ணர்வதற்காக பெரிதும் அறியப்படுகிறார். இவரது யேம்சு ராண்டி கல்வி அறக்கட்டளையும் இத்தகையை பணியில் ஈடுபட்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. Fox, Margalit (October 21, 2020). "James Randi, Magician Who Debunked Paranormal Claims, Dies at 92". nytimes.com. த நியூயார்க் டைம்ஸ். Archived from the original on October 22, 2020. Retrieved October 22, 2020.
  2. Valys, Phillip (March 26, 2015). "Now you see them: The tricky world of the Amazing Randi and Jose Alvarez". Southflorida.com. Retrieved October 21, 2020.
"https://tamilar.wiki/w/index.php?title=யேம்சு_ராண்டி&oldid=480910" இலிருந்து மீள்விக்கப்பட்டது