யாழ் அஸீம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
யாழ் அஸீம்
யாழ் அஸீம்
இயற்பெயர்/
அறியும் பெயர்
யாழ் அஸீம்
பிறப்புபெயர் அப்துல் காதர் அஸீம்
பிறந்ததிகதி (1952-09-15)செப்டம்பர் 15, 1952
பிறந்தஇடம் யாழ்ப்பாணம்
தேசியம் இலங்கை
அறியப்படுவது இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்

அப்துல் காதர் அஸீம் (பிறப்பு: செப்டம்பர் 15 1952) இலங்கை முஸ்லிம் எழுத்தாளர், யாழ். அஸீம் எனும் பெயரில் எழுதிவரும் இவர் புலம்பெயர்ந்த வடபுல முஸ்லிம்கள் குறித்து ஆக்கங்களை அதிகமாக எழுதி வருகின்றார்.

பெற்ற விருதுகள்

  • கவிச்சுடர்
  • கலாபூசணம்

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/index.php?title=யாழ்_அஸீம்&oldid=15360" இருந்து மீள்விக்கப்பட்டது