யானை விருத்தம்
Jump to navigation
Jump to search
யானை விருத்தம் என்னும் நூல் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.
அரசனின் யானைப்படை ஆற்றலைச் சிறப்பித்து 10 விருத்தப் பாடல்களால் இது பாடப்படும். [1]
கிளி விருத்தம், எலி விருத்தம், நரி விருத்தம் ஆகிய விலங்குகளின் பெயரிலான விருத்தப்பா நூல்களும் தமிழில் இருந்திருக்கின்றன.[2]
இவற்றையும் காண்க
அடிக்குறிப்பு
- ↑ பிரபந்த மரபியல் நூற்பா 17
- ↑ "தமிழ் இணையக் கல்விக் கழகப் பாடப்பகுதி". பார்க்கப்பட்ட நாள் 8 சூலை 2012.