யாதுமாகி
Jump to navigation
Jump to search
| யாதுமாகி | |
|---|---|
| இயக்கம் | எஸ். பாலகுமார் |
| தயாரிப்பு | சக்தி சங்கவிi மோகன சங்கவி |
| இசை | ஜேம்ஸ் வசந்தன் |
| நடிப்பு | சுனைனா (நடிகை) சச்சின் ரியாஸ் கான் |
| கலையகம் | சோழா கிரியேசன்ஸ் |
| வெளியீடு | 12 மார்ச் 2010 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
யாதுமாகி 2010ல் வெளிவந்த தமிழ் காதல் திரைப்படமாகும். இதனை எஸ். பாலகுமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் புதுமுகம் சச்சின் மற்றும் சுனைனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1][2][3]
இப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருந்தார்.
நடிகர்கள்
- சச்சின் (நடிகர்) - ஆனந்த்
- சுனைனா (நடிகை) - அன்னலட்சுமி
- ரியாஸ் கான்
- அனிருத்தன்
- அழகன் தமிழ்மணி
ஆதாரங்கள்
- ↑ "Yathumagi Tamil Movie Review". IndiaGlitz. 2010-03-13. Archived from the original on 31 August 2011. Retrieved 2012-11-08.
- ↑ "Yathumaagi". Archived from the original on 30 April 2022. Retrieved 30 April 2022.
- ↑ "Gautaman Bhaskaran's Review: Yathumaagi". 15 March 2010. Archived from the original on 30 April 2022. Retrieved 30 April 2022.