யாங் யான்யுவான்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

யாங் யான்யுவான் (ஆங்கிலம்: Zhang Yanyuan, எளிய சீனம்: 张彦远; மரபுச் சீனம்: 張彥遠; பின்யின்: Zhāng Yànyuǎn; வேட்-சில்சு: Chang Yenyüan, காலம்: கிபி 815- 877) என்பவர் ஒரு பின்னைய தாங் வம்ச வரலாற்றாசிரியர், அறிஞர், calligrapher, ஓவியர்.

வசதி படைத்த குடும்பத்தில் பிறந்த இவர் ஓவியத்தையும் calligraphy பற்றியும் பல நூல்கள் எழுதி உள்ளார். இவற்றுள் Fashu Yaolu (法書要錄, "Compendium of Calligraphy" - ) என்ற நூலும் Lidai Minghua Ji (歷代名畫記, "வரலாற்றில் புகழ்பெற்ற ஓவியங்கள்") என்ற நூலும் குறிப்பிடத்தக்கவை.

"https://tamilar.wiki/index.php?title=யாங்_யான்யுவான்&oldid=29298" இருந்து மீள்விக்கப்பட்டது