ம. கோ. கினி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

மங்களூர் கோபால் கினி (Mangalore Gopal Kini)(1893 – 1952)[1] எம். ஜி. கினி என்று நன்கு அறியப்பட்டவர், இந்திய எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார்.

இந்திய எலும்பியல் அறுவை சிகிச்சை சமூகத்தால் இவர் இந்தியாவில் எலும்பியல் அறுவை சிகிச்சையின் முன்னோடியாகக் கருதப்பட்டார்.[2] 1958 முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்திய எலும்பியல் சங்கத்தால் "கினி நினைவு சொற்பொழிவு" நடத்தப்பட்டு வருகிறது.[2]

மேற்கோள்கள்

  1. Jagannath Bantwal Kamath (March 2014). "A tribute: Dr. Mangalore Gopal Kini (1893-1952)". Indian Journal of Orthopaedics 42 (2): 232. doi:10.4103/0019-5413.128782. பப்மெட்:24741153. 
  2. 2.0 2.1 About us, Indian Orthopaedic Association, 11 February 2009, accessed 14 August 2017.

மேலும் படிக்க

"https://tamilar.wiki/w/index.php?title=ம._கோ._கினி&oldid=454523" இலிருந்து மீள்விக்கப்பட்டது