மௌனி ராய்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மௌனி ராய்
படிமம்:Mouni Roy at TSA.jpg
பிறப்பு28 செப்டம்பர் 1985 (1985-09-28) (அகவை 40)
கூச் பீகார்,மேற்கு வங்கம், இந்தியா
தேசியம்இந்தியா
பணிநடிகர், நடன கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2007—தற்போது
வாழ்க்கைத்
துணை
சுராஜ் நம்பியார் (2022 - தற்போதுவரை)

மௌனி ராய் என்பவர் இந்திய நடிகை மற்றும் சின்னத்திரை நடிகை ஆவார். இவர் கிருஷ்ணா-துளசி எனும் கதாபாத்திரத்தின் மூலமாகவும் மற்றும் நாகினி என்ற தொடர்கதையில் சிவன்யா என்ற பெயரிலும் பிரபலமாய் அறியப்படுகிறார். [1][2][3][4]

நடித்த திரைப்படங்கள்

எண் திரைப்படத்தின் பெயர் வெளியான ஆண்டு
1 ஹீரோ ஹிட்லர் இன் லவ் 2011
2 தும் பின் 2 2016

மேற்கோள்கள்

  1. "மௌனி ராய்". tvgupshup.com.
  2. "Brahmastra: Part One – Shiva Review: Ranbir Kapoor, Alia Bhatt and Mouni Roy's Ayan Mukerji film is a visual spectacle". Pinkvilla. Archived from the original on 10 September 2022. Retrieved 12 September 2022.
  3. "A star in her own right". The Telegraph (India). 14 June 2006. Retrieved 20 October 2020.
"https://tamilar.wiki/w/index.php?title=மௌனி_ராய்&oldid=478934" இலிருந்து மீள்விக்கப்பட்டது