மோதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் (புதினம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மோதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
நூலாசிரியர்சுஜாதா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைபுதினம்


மோதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் , சுஜாதாவால் எழுதப்பட்ட குறும்புதினம்.

கதைக் கரு

வயதானவர் ஒருவர் தனது காணாமல் போன மகன் என்று ஒரு நபரைக் காவல் துறையிடம் கைகாட்டுகிறார். அந்த நபரோ, தான் அவர் கூறும் நபர் இல்லை, தேனாம்பேட்டையில் வாழ்ந்த தனது குடும்பமே மாயமாகி விட்டது என்று குழப்புகிறார் . இந்த வினோத வழக்கை மருத்துவர் வக்கீல் கணேஷிடம் முறையிடுகிறார். திடீர் என்று அந்த நபரின் குடும்பம் காணாமல் போய் விட்டதற்குக் காரணம் என்ன என்று செல்லும் கதை.

கதை மாந்தர்கள்

  • கணேஷ்
  • வசந்த்
  • எத்திராஜ்
  • வைத்தீஸ்வரன்
  • மேரி
  • டாக்டர் விஜயகுமார்
  • சீனிவாசன் மற்றும் பலர்.