மைனர் மாப்பிள்ளை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மைனர் மாப்பிள்ளை
இயக்கம்V. C. குகநாதன்
தயாரிப்புK. ராகவா
இசைசாய்வாணன்
நடிப்புஅஜித் குமார்
ரஞ்சித்
வடிவேலு
ஸ்ரீவித்யா
ஒளிப்பதிவுK. B. அஹமது
படத்தொகுப்புR. T. அண்ணாதுரை
கலையகம்விக்டரி மூவிஸ்
வெளியீடுமே 17, 1996
ஓட்டம்148 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

மைனர் மாப்பிள்ளை (Minor Mappillai) 1996 ஆம் ஆண்டு சூன் மாதம் 28 ஆம் தேதியன்று வெளிவந்த ஒரு நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] இதில் கதாநாயகனாக அஜித் குமார் நடித்துள்ளார். ரஞ்சித் முன்னனிக் கதாப்பாத்திரத்தில் நடித்த இந்தப் படத்தில் வடிவேலு, விவேக், ஸ்ரீவித்யா போன்றவர்களும் நடித்துள்ளனர். இசைவாணன் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[3][4]

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. "9-49 of Vijay and Ajith | Poove Unakkaga — Minor Mappillai". Behindwoods. Archived from the original on 16 January 2010. பார்க்கப்பட்ட நாள் 10 August 2022.
  2. "Minor mappillai ( 1996 )". Cinesouth. Archived from the original on 10 March 2012. பார்க்கப்பட்ட நாள் 16 December 2009.
  3. "Minor Mappillai". Gaana. Archived from the original on 21 February 2023. பார்க்கப்பட்ட நாள் 21 February 2023.
  4. "Manam Virumbuthe Unnai / Minor Mappillai". AVDigital. Archived from the original on 28 March 2023. பார்க்கப்பட்ட நாள் 13 July 2023.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மைனர்_மாப்பிள்ளை&oldid=36846" இருந்து மீள்விக்கப்பட்டது