மைக்கேல் பே

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மைக்கேல் பே
Michael bay
படிமம்:Michael.bay.png
பிறப்புபெப்ரவரி 17, 1965 (1965-02-17) (அகவை 61)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிஇயக்குநர்
தயாரிப்பாளர்
கேமிரா இயக்குபவர்
நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1986–தற்சமயம்
வலைத்தளம்
www.michaelbay.com

மைக்கேல் பே (ஆங்கிலம்: Michael bay) (பிறப்பு: பெப்ரவரி 17, 1965) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் பேட் பாய்ஸ், தி ராக், பேர்ல் ஹார்பர், பேட் பாய்ஸ் 2, டிரான்ஸ்ஃபார்மர்ஸ், டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன், டிரான்ஸ்ஃபார்மஸ்: டார்க் ஒப் தி மூன், டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் த பர்ஜ்: அனார்ச்சி, டீன் ஏஜ் மியூடன்ட் நிஞ்சா டேட்டில்ஸ் போன்ற பல திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=மைக்கேல்_பே&oldid=477442" இலிருந்து மீள்விக்கப்பட்டது