மேலேசியா
Jump to navigation
Jump to search
மேலேசியா (Malesia) நிலநடுக்கோட்டிற்கு இருபுறமும் இந்தோமலாய் சூழல் மண்டலத்திற்கும் ஆஸ்திரேலேசிய சூழல் மண்டலத்திற்கும் எல்லையாக விளங்கும் உயிர்ப்புவியியல் வலயமாகும். இது வெப்பமண்டலத் தாவரப் பரவல் இராச்சியத்தில் உள்ள புவித்தாவரவியல் தாவரப் பரவல் வலயமாகும். . இதற்கு பல வரையறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. 2001ஆம் ஆண்டு தாவரப் பரவலைப் பதிவதற்கான உலக புவியியல் முறைமை வெளியிட்ட பதிப்பில் பப்புவாசியா பிரிக்கப்பட்டுள்ளது.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ Wikramanayake, Eric; Eric Dinerstein; Colby J. Loucks; et al. (2002). Terrestrial Ecoregions of the Indo-Pacific: a Conservation Assessment. Island Press; Washington, DC. p 61
- ↑ Brummitt, R.K. (2001). World Geographical Scheme for Recording Plant Distributions: Edition 2 (PDF). International Working Group on Taxonomic Databases For Plant Sciences (TDWG). Retrieved 2006-11-27.
- ↑ G. Maury-Lechon and L. Curtet (1998). "Biogeography and Evolutionary Systematics of Dipterocarpaceae". in A Review of Dipterocarps: Taxonomy, ecology and silviculture. Simmathiri Appanah & Jennifer M. Turnbull, eds. Center for International Forestry Research, 1998, Bogor Indonesia.