மெரி பிக்ஃபோர்ட்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மெரி பிக்ஃபோர்ட்

இயற் பெயர் கிளாடிஸ் லூயிஸ் ஸ்மித்
பிறப்பு (1892-04-08)ஏப்ரல் 8, 1892
டொரொன்டோ, கனடா
இறப்பு May 29, 1979(1979-05-29) (aged 87)
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 1909-1933
துணைவர் ஓவன் மூர் (1911-1920),
டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ் (1920-1936),
பட்டி ராஜர்ஸ் (1937-1979)

மெரி பிக்ஃபோர்ட் (ஆங்கிலம்: Mary Pickford) (ஏப்ரல் 8, 1892 - மே 29, 1979) கனடாவில் பிறந்த அமெரிக்க திரைப்பட நடிகையும் தயாரிப்பாளரும் ஆவார். அமெரிக்க பிலிம் இன்ஸ்டிடியூட்டின் சிறந்த நடிகை பட்டியலில் இவர் 24ஆவது இடத்தில் உள்ளார்.

மேலும் படிக்க

"https://tamilar.wiki/w/index.php?title=மெரி_பிக்ஃபோர்ட்&oldid=474961" இலிருந்து மீள்விக்கப்பட்டது